ஒரு குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்த போதிலும், எண் கணிதத்தின் வாயிலாக நான்கு கிரகங்களின் அதிக பட்ச ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பெயரோடும் ஒப்புமைப்படுத்துகிறோம்.
அதிக பட்ச ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகங்களை கண்டறிய 14-05-1980-ல் பிறந்த ஒருவருடைய தேதியின் முதலில்
தேதி, ஒரு
கிரகமாகவும்
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
பிறந்த தேதி என்பது 14
என்றால் 1+4=5 என்று
புதன் கிரகம் எனவும்.
1 வந்தால்
|
சூரியன்
|
2 வந்தால்
|
சந்திரன்
|
3 வந்தால்
|
குரு
|
4 வந்தால்
|
இராகு
|
5 வந்தால்
|
புதன்
|
6 வந்தால்
|
சுக்கிரன்
|
7 வந்தால்
|
கேது
|
8 வந்தால்
|
சனி
|
9 வந்தால்
|
செவ்வாய்
|
என எடுத்துக் கொள்ளவேண்டும்.
விதி எண் என்பது :
பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி
வரக்கூடிய கூட்டு எண்ணே விதி எண்ணாக கொள்ளப்படும்.
14-05-1980 - 1+4+0+5+1+9+8+0
28 = 2+8 = 1 சூரியன் என விதி எண்ணாக எடுத்துக் கொள்ளவும்.
மாதம் என்பது:
ஒரு பிறந்த மாதம் எதுவோ
அதையே கீழ்காணும்படி ஒரு கிரகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஜனவரி (1)
|
- சனி (8)
|
பிப்ரவரி (2)
|
- சனி (8)
|
மார்ச் (3)
|
- குரு(3)
|
ஏப்ரல் (4)
|
- செவ்வாய் (9)
|
மே (5)
|
- சுக்கிரன் (6)
|
ஜூன் (6)
|
- புதன் (5)
|
ஜூலை (7)
|
- சந்திரன் (2)
|
ஆகஸ்ட் (8)
|
- சூரியன் (1)
|
செப்டம்பர் (9)
|
- புதன் (5)
|
அக்டோபர் (10)
|
- சுக்கிரன் (6)
|
நவம்பர் (11)
|
- செவ்வாய் (9)
|
டிசம்பர் (12)
|
- குரு(3)
|
என 5-வது மாதம் என்றால் மே
மாதத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என எடுத்து கொள்ளவும்.
கிழமையை:
ஞாயிறு
|
- சூரியன் (1)
|
திங்கள்
|
- சந்திரன் (2)
|
செவ்வாய்
|
- செவ்வாய் (9)
|
புதன்
|
- புதன் (5)
|
வியாழன்
|
- குரு(3)
|
வெள்ளி
|
- சுக்கிரன் (6)
|
சனி
|
- சனி (8
|
என எந்த கிழமையில் பிறந்துள்ளார் என்பதை கணக்கில்
எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு 4 கிரகங்களை கண்டுபிடித்து அதற்குரிய கிரகங்களில் எந்த
கிரகம் அவருக்கு வலிமையாக உள்ளதோ அந்த கிரகத்தைக் கருத்தில் கொண்டு
ஆராய்ச்சிக்குட்படுத்தி அந்த கிரகத்திற்கு ஒப்புமையான கிரகத்தை எடுத்து பெயர்
வைக்க கையாளவேண்டும். இதற்கு ஆராய்ச்சி தன்மையினை கொண்டே மிக சிறப்பாக செயல்பட
முடியும்.
இனிசியாலஜி (Initiology)
ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப
எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு
ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு.
இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை
பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில்
உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர்
இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு
முக்கிய இடம் உண்டு.
இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை
உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை
மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர்
இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும்
என்பதற்காகவே.
பெயர் எண் கிரகம், இனிசியல் எண் கிரகம், மொத்த எண் கிரகம்
ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும்
ஒன்றன்பின் ஒன்றாக துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக
செயல்பாட்டிற்கு தயாராகிறது.
உதாரணத்திற்கு,
G. K U M A R
3. 2 6 4 1 2
3 + 15 = 18
3. 2 6 4 1 2
3 + 15 = 18
இனிசியல்
- 3 = குரு
பெயர்
- 15 = 6 சுக்கிரன்
மொத்த
எண். 18 = 9 = செவ்வாய்
முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என
படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி
வருகிறது.
இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து
குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த
எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து
எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி,
மாற்றி
செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின்
ஆதிக்கத்திற்கு உட்படுவார்.
பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு
மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று
கொண்டிருக்கும்.
K.K R A J A S E K A R
2 2 2 1 1 1 3 5 2 1 2 = 7
4 + 18 = 22
2 2 2 1 1 1 3 5 2 1 2 = 7
4 + 18 = 22
இனிசியல் 1+7 = 4
பெயர் மொத்த எண்
பெயர் மொத்த எண்
S.M J A Y A B H A R A T H I
3 4 1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+ 24 = 31
72 + 4 = 6 3 + 1 = 4
3 4 1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+ 24 = 31
72 + 4 = 6 3 + 1 = 4
இனிசியல் பெயர் எண் மொத்த எண்.
இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம்
வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து
வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது.
இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு.
NAMELOGY (பெயரியல்)
ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும்
இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும்
பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது
மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின்
செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது.
ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு
அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது
இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய
உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது.
சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு.
ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து
பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர்
இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம்.
நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக
எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம்.
அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும்.
இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக
ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம்
செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என
அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும்
தன்மையில் ஒரு பாகமாகும்.
இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம்
உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த
தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு
ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக
தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும்.
இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு
ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின்
தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று
தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும்.
பஞ்சபூதம்(EARTHETIC FIVE
ELEMENTS)
ப்ருதிவி
|
- திரு.காஞ்சி
|
அப்பு
|
- திருவானைகாவல்
|
தேயு
|
- திருவண்ணாமலை
|
வாயு
|
- திருக்காளத்தி
|
ஆகாயம்
|
- சிதம்பரம்
|
இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன்
தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும்,
காற்றிலிருந்து
நீர் ஆகவும், நீரிலிருந்து
நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை
குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய
பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள்
யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது.
அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக
கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர்.
அதன் அருமை, பெருமைகளை எண்ணி
வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம்,
நம்
கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை
அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள்
யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக்
கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும்
நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக
திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு
லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும்
அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது.
எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக
அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக்
கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக
அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக
கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத்
தகுதியுடையவராக ஆவார்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
அதாவது,
அ
|
- நிலம்
|
- ப்ருதிவி
|
- 1
|
இ
|
- நீர்
|
- அப்பு
|
- 2
|
உ
|
- நெருப்பு
|
- தேயு
|
- 3
|
எ
|
- காற்று
|
- வாயு
|
- 4
|
ஒ
|
- விண்
|
- ஆகாயம்
|
- 5
|
இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு
பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ்
எழுத்துக்களை அடக்கிவிடலாம்.
சு – க் + (அ)
= நிலம்
இ – க் + (இ)= நீர்
இ – க் + (இ)= நீர்
இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள்
உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்.
ச ங் க ர்
1 2 1 2 = 6/5 = மீதி 1 = நிலம்
கார்த்திக்
1 2 2 2 2 = 9/5 = மீதி 4 = காற்று
ப்ரூதிவிராஜ்
2 3 2 2 1 2 = 12/5 =மீதி 2 = நீர்
ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 = மீதி 3 = தீ
1 2 1 2 = 6/5 = மீதி 1 = நிலம்
கார்த்திக்
1 2 2 2 2 = 9/5 = மீதி 4 = காற்று
ப்ரூதிவிராஜ்
2 3 2 2 1 2 = 12/5 =மீதி 2 = நீர்
ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 = மீதி 3 = தீ
இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை
தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க
வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.
காந்தி
1 2 2 =5 – 5 = 5 = விண்
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.
1 2 2 =5 – 5 = 5 = விண்
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.
பிர்லா
2 2 1 = 5 - 5 = 0 = 5 விண்
ரஜினிகாந்த்
1 2 2 1 2 2 = 10 - 5 = 0 = விண்
2 2 1 = 5 - 5 = 0 = 5 விண்
ரஜினிகாந்த்
1 2 2 1 2 2 = 10 - 5 = 0 = விண்
இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த
பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாம்.
பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம்
ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும்.
பிறந்த தேதி 1
எனில்
நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2, 7, 12, 17, 22, 27, தேதிகள்
நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28 தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29 தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30 தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28 தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29 தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30 தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த
பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில்
பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும்.
ASTROLOGY (ஜாதகம்)
எண்கணிதத்தில்
ஒரு அங்கமாக வகிப்பது ஜாதகம் ஆகும். ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு
கண்ணாடியாக ஜாதகம் அமைந்துள்ளது. ஒரு ரயிலில் தண்டவாளங்கள் அமைந்திருக்கும்
நிலையில் ஒரு தண்டவாளமாக அமைந்து நிலையாக அமையப்பெற்றிருக்கும்.
ஜாதகம் என்பதே சாதகம் என்பது தான் பொருள். ஒருவருடைய
வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை (சாதகமான) தெரிந்து கொள்வதற்கு பெரிதும்
உதவுகிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமும் அமைந்திருக்கும்.
அவர்களும் பயப்பட தேவையில்லை. சாதகத்தில் ஏற்படும் பாதகத்தை இயற்கையே மாற்று
வழிகளை ஏற்படுத்தி அதையும் சாதகமாக்கிவிடும். அந்த இயற்கையின் செயலை நாம்
செம்மையாக செய்யவிடவேண்டும். அதற்கு பெயர் சரியாக இருந்தால் தான் செயல்படும். தட்ப
வெப்பநிலையின் வெளிப்பாடு எங்கு சாதகமாக அமைகிறதோ அங்கு உயிரினங்கள் மிகுந்துக்
காணப்படும் என்பது இயற்கை. உலக நாடுகளில் மிக சாதகமான தட்ப வெப்பநிலை ஆசியா
கண்டத்தில் மட்டுமே உண்டு என்பதாலேயே இங்கு மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு
தொடர்புபடுத்தும் பொழுது அதிகமாக இருப்பது தெரிகிறது. நம் மக்களுக்கு தலை முடி ஏன்
கருப்பாக அமைந்துள்ளது எனவும், பிற நாட்டில்
(வெள்ளைக்காரர்கள்) மக்களுக்கு ஏன் வெண்மையாக இருக்கிறது என்பது இயற்கையின்
தற்காப்பு ரகசியம். இங்கு வெயில் அதிகம் என்பது கருப்பு நிறம் நம் மூளையை
தாக்காமல் வெப்பத்தை பிரதிபலித்து விடும் என்பதால் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நேர்
மாறாக குளிர் பிரதேசத்தில் குளிர் தாக்காமல் இருக்க வெள்ளை நிறமாக அமைந்துள்ளது.
நெகம் எதற்கு?
என்றால்
தற்காப்புக்காக என அடுக்கி கொண்டே போகலாம் இவ்வாறு இயற்கையே தனக்குத் தானே
பாதுகாக்கும் ஒரு வேலையையும் செய்து கொள்கிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமான பலன்கள் அமையப்பெறும்.
உதாரணமாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என அமையப்பெற்றுள்ள ஒருவர் வெளியில் தண்ணீர்
குடித்தால் கூடப் பார்த்து தான் குடிப்பார். இது மற்றவர்களுக்கு "இப்படியும்
ஒருவரா" எனத் தோன்றும். இது ஜாதக ரீதியாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என்று
ஜாதகருக்கு நிபுணர் கூறும் பொழுது அறிவுரை கூறுவார். அப்பொழுது அவரே நான் இவ்வாறு
தான் இருக்கிறேன் என கூறும் பொழுதுதான் இதன் உண்மை புலப்படும். இதையும் மீறி விஷ
உணவை உட்கொள்ளும் பொழுது உடனே வாந்தி,
பேதி
ஏற்பட்டு வெளியேற்றிவிடும். விஷ உணவு என்பது பழைய உணவாக இருக்கலாம். பழைய எண்ணை
(அ) பூச்சிகள் விழுந்தும் இருக்கலாம். இவ்வாறு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய
தன்மை இயற்கைக்கு உண்டு.
இவ்வாறு சாதகமானவற்றை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துக்
கொண்டு செயல்படும் பொழுது சாதகத்தை ஊக்கப்படுத்தலாம். பாதகமான பலன்களை
தவிர்ப்பதற்கும் பெயரில் அமைக்கலாம். எண் கணித நிபுணருக்கு ஜாதகம் மூலம் ஒருவருடைய
இயற்கையான விதி என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும். இந்த இயற்கையான விதியை
அடிப்படையாக வைத்து செயற்கையான விதியை அமைக்க முடியும். ரயிலில் தண்டவாளம்
இரண்டும் ஒரே சம அளவு இடைவெளியில் சரியாக அமையவேண்டும். அவ்வாறு அமையும்
பட்சத்தில் பிரயாணம் சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு ஒரு தண்டவாளம் இன்னொரு
தண்டவாளமும் ஏறுக்கு மாறாக அமையுமானால் பிரயாணம் தடைப்படும். இயற்கை விதியோடு செயற்கை விதி ஒன்றுக்கொன்று ஒப்புமையாக
அமையவேண்டும். அமைந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
ஜாதகம்
பெயர்
ஜாதகம்
பெயர்
தண்டவாளம் தண்டவாளம்
(சரியானது) (தவறானது )
பெயர்
தண்டவாளம் தண்டவாளம்
(சரியானது) (தவறானது )
ஒருவர் பிறக்கும் பொழுது அவரை சுற்றி நவக்கிரகங்களும்
அமையப் பெற்றுள்ளது. அதன் தாக்கம் இவருக்கும் எந்தளவிற்கு நன்மையாக அமைந்துள்ளது
என்பதை அறிந்துகொள்ள எட்டு வகையாக பிரித்து உணர்வார் எண் கணித நிபுணர்.
20 வருட அனுபவம்,
குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க -
world no.1 numerologist akshayadharmar -09842457516
¹
numerology name
¹
male baby
name
¹
female baby
name
¹
boy baby name
¹
girl baby
name
¹
numerology
name calculator
¹
numerology
name calculator in tamil language
¹
numerology
name in tamil
¹
numerology
name lucky numbers
¹
numerology
name girl baby in tamil
¹
numerology
numbers
¹
baby names
¹
baby names in
Tamil
¹
amazing baby names
¹
fancy baby names
¹
fantastic baby names
¹
excellent baby names
¹
modern baby names
¹
famous baby names
¹
fashion baby names
¹
stylish baby names
¹
most popular baby names
NO BAD EFFECT NAME
ADDED EXCELLENT EDUCATION NAME
ADDED LIFE PARTNER VALUE NAME
ADDED WORK NAME
ADDED BENEFIT NAME
ADDED WEALTH NAME
ADDED EARNING WEALTH NAME
ADDED MORE EARN NAME
ADDED ATTRACTION NAME
ADDED LEADING POWER NAME
added FATE VALUE NAME
added HEALTH NAME
added STAR NAME
Added BENEFITS NAME
added LUCKY CARD
added PREDICTIONS NAME
added lucky stone
NAME ALTERATION SPECIALIST
¹
numerology name:
¹
numerology lucky name
¹
nameology
¹
astrology related name
¹
name list
¹
name
¹
name maker,
¹
baby name
¹
male baby name
¹
female baby name
¹
name alteration
¹
company name
¹
company logo
¹
commercial name
¹
adult name alteration
¹
lucky name
¹
lucky baby name
¹
boy name
¹
girl name
¹
prosperity name
¹
vehicle number selection : smooth and safe value lucky number ,lucky life
¹
lucky number :smooth ,safe value and happiness
¹
lucky date :safe and enjoyable one
¹
lucky colour:happiness,wealth and health
¹
lucky logo :more attraction for bussiness,safe and development
¹
lucky gems :stimulate lucky name value and health ,happinessand wealth
¹
lucky stones:stimulate lucky name value and health ,happinessand wealth
¹
born baby name:enjoy the parents
¹
born baby lucky name find:enjoy the parents,get baby happiness,education ,life partner ,health and wealth.
¹
name finder :lucky charms
¹
create new name:enjoy new life freshness




No comments:
Post a Comment